Vaishnavam est une religion, qui est une partie de Sanadhana dharmam basé sur les textes de veda. Il existe quatre Védas :
Les fidèles de la religion vishnavam vénèrent le dieu Vishnu. Bagavath-Gita explique que le moyen le plus simple pour atteindre le dieu, dans « Kali Yugam », est par le « Sankeerthanam ». Nous sommes dans Kali yugam. Environs 5,121 ans après la fin de “Dhwabara yugam” . Ci-dessous le verset de Bagavat-Gita : Définition : – Krudha Yugam : Dans krudha yugam, l’ Athma peut atteindre le « Pathi » par le « diyanam » (méditation, pénitence, chasteté, austérité religieuse, dhavam )
Dans les pages suivantes, nous vous apporterons les « pasurams » écrit par les 12 Azhvars via sankeerthanam. Pour bien atteindre cette objective, j’invoque les «bénédictions» de tous les Achariars de Vaishnavam. |
வைணவம் வேதத்தின் சுலொகங்களை அடிப்படையாக கொண்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதியக உருவானது.
வேதங்கள் நான்கு. அவை :
வைணவத்தை பின்பற்றும் பக்த்தர்கள் விஷ்ணுவை தங்கள் முழுமுதற் கடவுள்ளாக கும்பிடுகிறார்கள். வைணவவம், வேதத்தை அடிப்படையாக கொண்டு உறுவாகியதால், ஸனாதன தர்மம் போல், மூன்று தத்துவங்களை கொண்டது : பதி, பசு, பாசம்
பதி: கடவுள், பிரபஞ்சத்தின் தலைவன் பசு: ஆத்மா, ஒவ்வொறு உயிரின் உள்ளும் இருப்பது பாசம்: இந்த உடம்பு, பஞ்ச பூதங்கள், ஆசைகள்.
இந்த பிரபஞ்சத்தில் இம் மூன்றும் நிரந்தரமானவை, அழிவற்றவை. பசு(ஆத்மா) தன்னை தரமாக ஆக்கிக்கொள்ள வேண்டியவனவற்றை உட்கொண்டு, மற்றவையை தவிர்த்து பதியை அடைவதுவே இறுதி இலக்கு. ஆத்மா, முன் ஜன்மத்தின் கருமங்களையும் இந்த ஜனம்த்தின் பாவங்களையும் நீக்கிய பின்பே பதியுடன் இனைய முடியும். அதுவரை ஆன்மா பல முறை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும்.
இந்த கலி யுகத்தில் எம்பெருமானை அடைய மிக எளிதான வழி சங்கீர்த்தனமே என்று பகவத்-கீதை கூறுகிறது. பகவத்கீதையின் சுலோகம் கீழே : த்யாயன் க்ருதே யஜ்ன் யஜ்ஞை:
விளக்கம்: – க்ருதா யுகம்: ஆத்மா பதியை அடைய தியானம் செய்ய வேண்டும்.
பின்வரும் பக்கங்களில், 12 ஆழ்வார்கள் இயற்றிய சில பாசுரங்களை சங்கீர்த்தனம் மூலமாக வழங்க உள்ளோம். பிழைகள் இருக்கும் உங்கள் கருணைஉள்ளம் கொண்டு மன்னிக்கவும்.
ஆச்சாரியார் திருவடிகலே சரணம் எம்பெருமான் திருவடிகலே சரணம்.
|
திருப்பதி வெங்கடேசன் மீது பாடல்:
|
பாடல்: Pallandu Pallandu Padungaleen
பாடியவர் : D. Thulasi |