Bajanai-Padalgal-Vishnu-05

குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
குறை ஒன்ரும் இல்லை கண்ணா
குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
குறை ஒன்ரும் இல்லை கண்ணா
குறை ஒன்ரும் இல்லை கோவிந்தா
 குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
குறை ஒன்ரும் இல்லை கண்ணா
குறை ஒன்ரும் இல்லை கோவிந்தா     

 

     கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
      கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
      கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
      குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
      கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
      கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
      குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா

 

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மரை மூர்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மரை மூர்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

*******    *******     *******

     திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
     திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
     கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
     உன்னை மறை ஓதும் ஞியானியர் மட்டுமே காண்பார்
     திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
     உன்னை மறை ஓதும் ஞியானியர் மட்டுமே காண்பார்
     என்றாலும் குறை ஒன்ரும் எனக்கில்லை கண்ணா
     என்றாலும் குறை ஒன்ரும் எனக்கில்லை கண்ணா

 

குன்றின்மேல் கல்லாகி
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

*******     *******     *******

       கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
       கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
       நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
       கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
       நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
       குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா
       உன்மார்பில் எது தர நிற்கும் கருனை கடல் அண்ணை
       என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
       என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
ஒன்றும் குறை ஒன்ரும் இல்லை மரை மூர்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா   கோவிந்தா கோவிந்தா

Kurai ondrum illai marai moorthi kanna
Kurai ondrum illai kanna
Kurai ondrum illai marai moorthi kanna
Kurai ondrum illai kanna
Kurai ondrum illai govindaaKurai ondrum illai marai moorthi kanna
Kurai ondrum illai kanna
Kurai ondrum illai govindaa       kannuku theriyamal nirkindrai kanna
       kannuku theriyamal nindralum yenaku
       kurai ondrum marai moorthi kanna
       kannuku theriyamal nirkindrai kanna
       kannuku theriyamal nindralum yenaku
       kurai ondrum marai moorthi kanna

 

vendyadaai thinthida venkatesan nindrika
vendiyathu veru illai marai moorthi kanna
manivanna malaiyappaaa
vendyadaai thinthida venkatesan nindrika
vendiyathu veru illai marai moorthi kanna
manivanna malaiyappa govinda govindaaa
govinda govindaaa       thraiyn pin nirkindrai kannaaa
       thraiyn pin nirkindrai kannaa kannaaa
       thraiyn pin nirkindrai kannaa
       unnai marai odum nyaniyar matume kaanbaar
       thraiyn pin nirkindrai kannaaa
       unnai marai odum nyaniyar matume kaanbaar       

      yendralum kurai ondrum yenakillai kanna
       yendralum kurai ondrum yenakillai kanna
       kundrinmeel kallagi nirkindra varadha
       kundrinmeel kallagi nirkindra varadha

kundrinmeel kallagi nirkindra varadha
kundrinmeel kallagi nirkindra varadha
Kurai ondrum illai marai moorthi kanna
Kurai ondrum illai marai moorthi kanna
manivanna malaiyappa govinda govindaaa
govinda govindaaa

       kalinaaluku irangi kallile irangi yeeeeye
       kalinaaluku irangi kallile irangi
       nilayaga koyilil nirkindrai kesava
       kalinaaluku irangi kallile irangi
       nilayaga koyilil nirkindrai kesava
       Kurai ondrum illai marai moorthi kanna

yadum marukaatha malayappaaaa
yadum marukaatha malayappa
unmarbil yethu thara nirkum karunai kadal annai
yendrum irunthida yedhu kurai yenaku
yendrum irunthida yedhu kurai yenaku
ondrum kurai illai marai moorthi kannaa
ondrum kurai illai marai moorthi kannaa

manivanna malaiyappa govinda govindaaa
govinda govindaaa

 

Naaraayana Manthiram

 

நாராயண மாந்திரம் அதுவே நாளும் பேறிண்பம்
நாராயண மாந்திரம் அதுவே நாளும் பேறிண்பம்
பிறவியில் வந்த துண்பங்கள் திர்க்க
பரமன் அருள் தரும் சாதனம்
நாராயண மாந்திரம் அதுவே நாளும் பேறிண்பம்
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயன் இல்லை
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயன் இல்லை
உயிர்களை வதைத்து ஹோமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயன் இல்லை
உயிர்களை வதைத்து ஹோமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை
மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரம் இல்லை
மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரம் இல்லை
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா

 

நாராயணா ஹரி நாராயணா
நாராயணா  லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா          ஹரி நாராயணா         ஹரி நாராயணா
நாராயணா  லட்சுமி நாராயணா   லட்சுமி நாராயணா   லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா         ஹரி நாராயணா          ஹரி நாராயணா
நாராயணா  லட்சுமி நாராயணா   லட்சுமி நாராயணா    லட்சுமி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா  லட்சுமி நாராயணா

naaraayana maanthiram athuvee naalum peerinpam
naaraayana maanthiram athuvee naalum peerinpam
piraviyil vantha thunpangkal thirkka
paraman arul tharum saathanam
naaraayana maanthiram athuvee naalum peerinpam
udalinai varuththi muuchchinai adakkum thavaththaal payan illai
udalinai varuththi muuchchinai adakkum thavaththaal payan illai
uyirkalai vadhaiththu hoomangkal valarkkum yaakangkal theevaiyillai
udalinai varuththi muuchchinai adakkum thavaththaal payan illai
uyirkalai vadhaiththu hoomangkal valarkkum yaakangkal theevaiyillai
maathavaa mathusuuthanaa enra manathil thuyaram illai
maathavaa mathusuuthanaa enra manathil thuyaram illai
naaraayanaa hari  naaraayanaa
naaraayanaa Lakshmi naaraayanaa
naaraayanaa hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa
nnaaraayanaa hari naaraayanaa
naaraayanaa lakshmi  naaraayanaa
naaraayanaa hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa
naaraayanaa hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa
naaraayanaa hari naaraayanaa         hari naaraayanaa          hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa   lakshmi naaraayanaa   lakshmi naaraayanaa
naaraayanaa hari naaraayanaa         hari naaraayanaa          hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa   lakshmi naaraayanaa   lakshmi naaraayanaa

naaraayanaa hari naaraayanaa
naaraayanaa lakshmi naaraayanaa

 

மஹாலக்ஷ்ம அஷ்டகம் ஸ்தோத்ரம்

 

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                           1
 

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                               2
 

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                             3
 

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயின
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                     4
 

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                       5
ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                           6
 

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                                 7
 

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே                     8

 

Namastestu Mahamaye                   Shree Pithe Sura Poojite
Shanka Chakra Gadha Haste          Maha Lakshmi Namoostute             || 1 ||

Namastestu Garudarudhe               Kolasura Bhayankari
Sarva Papa Hare Devi                     Maha Lakshmi Namoostute              || 2 ||

Sarvajne Sarva Varade                   Sarva Dushta Bhayankari
Sarva Duhkha Hare Devi                Maha Lakshmi Namoostute                || 3 ||

Siddhi Buddhi Prade Devi              Bhakti Mukti Pradayini
Mantra Moorte Sada Devi              Maha Lakshmi Namoostute               || 4 ||

Adyanta Rahite Devi                       Adi Shakti Maheshwari
Yogaje Yoga Sambhute                  Maha Lakshmi Namoostute                || 5 ||

Sthula Sukshme Maha Raudre      Maha Shakti Mahodari
Maha Papa Hare Devi                    Maha Lakshmi Namoostute  || 6 ||

Padmasana Sthithe Devi              Parabrahma Swaroopini
Parameshi Jagan Mata                 Maha Lakshmi Namoostute           || 7 ||

Shwetambara Dhare Devi            Nanalankara Shobhite
Jagasthithe Jaganmata               Maha Lakshmi Namoostute           || 8 ||

 

Comments are closed.