ஓம்….. ஓம்….. ஓம்…..
தனமும் நீயே கணபதியே பெருமை நிறைந்தாய் கணபதியே பிறையை முடியில் கணபதியே சூடிய பிள்ளை கணபதியே கணபதியே ஓம் கணபதியே பணிந்தருள்வாயே கணபதியே கணபதியே ஓம் கணபதியே பணிந்தருள்வாயே கணபதியே. .. கருணை கடலே கணபதியே அசுரர் தன்மை கணபதியே தேவரும் முவரும் கணபதியே யானை முகத்தோன் கணபதியே பானை வயிற்றோன் கணபதியே காவேரி தந்தாய் கணபதியே அருகால் உன்னை கணபதியே அவுலும் பொரியும் கணபதியே சதுர்த்தியில் விரதம் கணபதியே வன்னி மரத்தை கணபதியே நித்தம் தீர்ப்பாய் கணபதியே கணபதியே ஓம் கணபதியே பணிந்தருள்வாயே கணபதியே. |
Thanamun niiye Ganapathiye Perumai nirandhai Ganapathiye Piraiyai mudyil Ganapathiye Soodiya pillai Ganapathiye Ganapathiyé oom Ganapathiyé panindharulvaayé Ganapathiyé Ganapathiyé oom Ganapathiyé panindharulvaayé Ganapathiyé . … – Karunai kadalee Ganapathiye Asurar Thaanmai Ganapathiye
Dhevarum muvarum Ganapathiye
Yannai mugathon Ganapathiye
Paanai vayitron Ganapathiye
Kaveri thandaai Ganapathiye
Arukaal ounnai Ganapathiye
Avalum poriyum Ganapathiye
Sathurthiyl viradham Ganapathiye
Vanni marathai Ganapathiye
Nitham thiirpaai Ganapathiye Ganapathiyé oom Ganapathiyé panindharulvaayé Ganapathiyé. |
பாடியவர்: |
கணேஷா சரணம் சரணம் கணேஷா
கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கஜமுகா சுமூகா சரணம் கணேஷா கஜமுகா சுமூகா சரணம் கணேஷா கருணை கடலே சரணம் கணேஷா கருணை கடலே சரணம் கணேஷா சித்தி வினாயகா சரணம் கணேஷா சித்தி வினாயகா சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா முஷிக வாகனா சரணம் கணேஷா முஷிக வாகனா சரணம் கணேஷா மோதக ஹஸ்த்தா சரணம் கணேஷா மோதக ஹஸ்த்தா சரணம் கணேஷா விக்ன வினாயகா சரணம் கணேஷா விக்ன வினாயகா சரணம் கணேஷா வினைகளை தீர்ப்பாய் சரணம் கணேஷா வினைகளை தீர்ப்பாய் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா …ஐந்து கரத்தனே சரணம் கணேஷா ஐந்து கரத்தனே சரணம் கணேஷா ஐயப்ப சகோதரா சரணம் கணேஷா ஐயப்ப சகோதரா சரணம் கணேஷா சோகல வர்த்தனே சரணம் கணேஷா சோகல வர்த்தனே சரணம் கணேஷா சம்போ தரனே சரணம் கணேஷா சம்போ தரனே சரணம் கணேஷா… பாப வினாஷா சரணம் கணேஷா பாப வினாஷா சரணம் கணேஷா பால சந்திரனே சரணம் கணேஷா பால சந்திரனே சரணம் கணேஷா பக்த சுந்திரனே சரணம் கணேஷா பக்த சுந்திரனே சரணம் கணேஷா சத்ரு சமாரா சரணம் கணேஷா சத்ரு சமாரா சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா மோகன ரூபா சரணம் கணேஷா மோகன ரூபா சரணம் கணேஷா முக்தி அளிப்பாய் சரணம் கணேஷா முக்தி அளிப்பாய் சரணம் கணேஷா பக்த வத்சலா சரணம் கணேஷா பக்த வத்சலா சரணம் கணேஷா பிரசன்ன வதனா சரணம் கணேஷா பிரசன்ன வதனா சரணம் கணேஷா தீப கந்தனே சரணம் கணேஷா தீப கந்தனே சரணம் கணேஷா மேக நாயகனே சரணம் கணேஷா மேக நாயகனே சரணம் கணேஷா கனக பொருளே சரணம் கணேஷா கனக பொருளே சரணம் கணேஷா ப்ரதமா பூஜித்த சரணம் கணேஷா ப்ரதமா பூஜித்த சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா கணேஷா சரணம் சரணம் கணேஷா |
Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha.Gajamuga sumuga saranam Ganesha gajamuga sumuga saranam Ganesha karunai kadale saranam Ganesha karunai kadale saranam Ganesha siddhi vinayaga saranam Ganesha siddhi vinayaga saranam Ganesha sakthiyin maindha saranam Ganesha sakthiyin maindha saranam Ganesha.mushiga vaaganaa saranam Ganesha mushiga vaaganaa saranam Ganesha moothaga hasththaa saranam Ganesha moothaga hasththaa saranam Ganesha vigna vinayaga saranam Ganesha vigna vinayaga saranam Ganesha vinaigalai theerpai saranam Ganesha vinaigalai theerpai saranam GaneshaGanesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganeshaaiyndhu karathanee saranam Ganesha aiyndhu karathanee saranam Ganesha aiyappa sagothara saranam Ganesha aiyappa sagothara saranam Ganesha soogala varthanee saranam Ganesha soogala varthanee saranam Ganesha samboo tharanee saranam Ganesha samboo tharanee saranam Ganeshaphapa vinasha saranam Ganesha phapa vinasha saranam Ganesha baala chandranee saranam Ganesha baala chandranee saranam Ganesha baktha sundranee saranam Ganesha baktha sundranee saranam Ganesha shatru samara saranam Ganesha shatru samara saranam GaneshaGanesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganeshamoogana roobaa saranam Ganesha moogana roobaa saranam Ganesha mukthi allipai saranam Ganesha mukthi allipai saranam Ganesha baktha vatchala saranam Ganesha baktha vatchala saranam Ganesha prassana vadhana saranam Ganesha prassana vadhana saranam Ganeshatheeba kandhane saranam Ganesha theeba kandhane saranam Ganesha mega naayaganee saranam Ganesha mega naayaganee saranam Ganesha Kanaga porule saranam Ganesha Kanaga porule saranam Ganesha Prathama poojitha saranam Ganesha Prathama poojitha saranam GaneshaGanesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha Ganesha saranam saranam Ganesha |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள்
|