சிவமயம் திருச்சிற்றம்பலம்
ஹர ஹர நம பார்வதி பதயே Hara hara nama paarvathi pathayee
ஹர ஹர மகா தேவா Hara hara makaa theevaa
தென் நாடுடைய சிவனே போற்றி Then naadudaya sivanee pottri
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி Yen naattavarukum iraiva pottri
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவன் அன்றே |
Thodudaya séviyan – vidaiyéri oor – thuuvénmadhi soudi Kadudaya sudalaipodi pousi – yen oulam kavar kalvan Yedudaya malaraan – munainaal panindéétha – arul séiya Piidudaya pirama puram yeviya – pémmaan ivan andréé |
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே |
kadalagi kasindu – kannir malgi oduvar tamai – nannerikku uyppadu vedam nanginum – meypporul avadu nadan namam – namaccivayave |
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே |
Pithaa pirai soudi – perumaané arulaalaa Yethaal maravaathéé – ninaikindréén manaththunai Vaithaai pennai – thenpaal vennai nallour – aruit turaiyul Aththaa ounaku aalai – ini alléén yenalaaméé |
Om Nama Shivay
ஓம் நம-சிவாய ஒம் நம-சிவாய தினம் தினம் சொல்லு நம-சிவாய. ஓம் நம-சிவாய ஒம் நம-சிவாய தினம் தினம் சொல்லு நம-சிவாய. ஓம் நம-சிவாய ஒம் நம-சிவாய தினம் தினம் சொல்லு நம-சிவாய. ஓம் நம-சிவாய ஒம் நம-சிவாய தினம் தினம் சொல்லு நம-சிவாய.ராமேஷ்வராய சிவ ராமேஷ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய ராமேஷ்வராய சிவ ராமேஷ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய கங்காதராய சிவ கங்காதராய தினம் தினம் சொல்லு நம-சிவாய கங்காதராய சிவ கங்காதராய தினம் தினம் சொல்லு நம-சிவாய ஜெடாதராய சிவ ஜெடாதராய தினம் தினம் சொல்லு நம-சிவாய ஜெடாதராய சிவ ஜெடாதராய தினம் தினம் சொல்லு நம-சிவாய சொமேஷ்வராய சிவ சொமேஷ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய சொமேஷ்வராய சிவ சொமேஷ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய. விஷ்வேஷ்வராய சிவ விஷ்வேஷ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய லிங்கேஸ்வராய சிவ லிங்கேஸ்வராய தினம் தினம் சொல்லு நம-சிவாய ஓம் நம-சிவாய ஒம் நம-சிவாய தினம் தினம் சொல்லு நம-சிவாய |
Om nama-shivaya Om nama-shivaya thinam thinam sollu nama-shivaya Om nama-shivaya Om nama-shivaya thinam thinam sollu nama-shivaya Om nama-shivaya Om nama-shivaya thinam thinam sollu nama-shivaya Om nama-shivaya Om nama-shivaya thinam thinam sollu nama-shivaya.Rameshvaraya Shiva Rameshvaraya thinam thinam sollu nama-shivaya Rameshvaraya Shiva Rameshvaraya thinam thinam sollu nama-shivaya Gangadaraya Shiva Gangadaraya thinam thinam sollu nama-shivaya Gangadaraya Shiva Gangadaraya thinam thinam sollu nama-shivaya Jadatharaya Shiva Jadatharaya thinam thinam sollu nama-shivaya Jadatharaya Shiva Jadatharaya thinam thinam sollu nama-shivaya Someshvaraya Shiva Someshvaraya thinam thinam sollu nama-shivaya Someshvaraya Shiva Someshvaraya thinam thinam sollu nama-shivaya. Vishveesvaraya Shiva Vishveesvaraya thinam thinam sollu nama-shivaya Vishveesvaraya Shiva Vishveesvaraya thinam thinam sollu nama-shivaya Kootishvaraya Shiva Kootishvaraya thinam thinam sollu nama-shivaya Kootishvaraya Shiva Kootishvaraya thinam thinam sollu nama-shivaya Yogeshvaraya Shiva Yogeshvaraya thinam thinam sollu nama-shivaya Yogeshvaraya Shiva Yogeshvaraya thinam thinam sollu nama-shivaya Jagadisvaraya Shiva Jagadisvaraya thinam thinam sollu nama-shivaya Jagadisvaraya Shiva Jagadisvaraya thinam thinam sollu nama-shivaya.Lingeesvaraya Shiva Lingeesvaraya thinam thinam sollu nama-shivaya Lingeesvaraya Shiva Lingeesvaraya thinam thinam sollu nama-shivaya Parameesvaraya Shiva Parameesvaraya thinam thinam sollu nama-shivaya Parameesvaraya Shiva Parameesvaraya thinam thinam sollu nama-shivaya. Om nama-shivaya Om nama-shivaya thinam thinam sollu nama-shivaya |