அபய்ம் தருவாய் கோவிந்தா :
அருள்மிகு பெருமாள் துதிப் பாடல்
ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா திருமலை வாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவிந்தா
வைகுந்தபதியே கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா
அபய்ம் தருவாய் கோவிந்தா அலமேலு நாதா கோவிந்தா
அன்பர் குருவாம் கோவிந்தா அடியார் நேசா கோவிந்தா
என்குல தெய்வமே கோவிந்தா ஏழுமலை வாசா கோவிந்தா
ஏழையை காப்பாய் கோவிந்தா ஏற்றம் தருவாய் கோவிந்தா
ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா திருமலை வாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவிந்தா
வைகுந்தபதியே கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா
கலியுக வரதா கோவிந்தா காக்கும் கடவுளே கோவிந்தா
காருண்ய மூர்த்தி கோவிந்தா காத்து ரக்ஷிப்பாய் கோவிந்தா
மாதவ மோஹன கோவிந்தா மங்கள நாயகா கோவிந்தா
மாந்தரைக் காக்கும் கோவிந்தா மந்தஹாச வதனா கோவிந்தா
ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா திருமலை வாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவிந்தா
வைகுந்தபதியே கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா
சத்திய ரூபனே வைகுண்தா நித்திய தரிசனம் நிர்மலனே
சற்குணபதியே சர்வேசா சாந்தஸ்வரூபா ஸ்ரீனிவாசா
ஹரிஹர ப்ரம்மமே கோவிந்தா அடிபணிந்தோமே கோவிந்தா
அருளிட வருவாய் கோவிந்தா ஆபத் பாண்டவா கோவிந்தா
ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா திருமலை வாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவிந்தா
வைகுந்தபதியே கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா |
Srinivaasa Govinda Sri venkadesa Govinda
Tirupathi Vaasa Govinda Thirumalai Vaasa Govinda
Panduranga Govinda Pandarinaadha Govinda
Vaigundapathyé Govinda Vengatramana Govinda
Abayam Tharuvaai Govinda Alameelu Nadha Govinda
Anbar Guruvaam Govinda AdiyAr Neesa Govinda
En kula deivamé Govinda Ezhumalai Vaasa Govinda
Ezhayai Kaapai Govinda Yettram Tharuvaai Govinda
Srinivaasa Govinda Sri venkadesa Govinda
Tirupathi Vaasa Govinda Thirumalai Vaasa Govinda
Panduranga Govinda Pandarinaadha Govinda
Vaigundapathyé Govinda Vengatramana Govinda
Kaliyouga Varadha Govinda Kaakum Kadavulé Govinda
Kaarunya Mourthy Govinda Kaathu Ratshipai Govinda
Madhava Mohana Govinda Mangala Nayaga Govinda
Maandharai Kaakum Govinda Mandhahaasha Vadana Govinda
Srinivaasa Govinda Sri venkadesa Govinda
Tirupathi Vaasa Govinda Thirumalai Vaasa Govinda
Panduranga Govinda Pandarinaadha Govinda
Vaigundapathyé Govinda Vengatramana Govinda
Sathya Roubané Vaigundha Nithya Darisanam Nirmalané
Sarguna Pathiyé Sarvésa Santha Sorubaa Srinivasa
Harihara Brahamamé Govinda Adipanindhomé Govinda
Arulidavaruvaai Govinda Abath Pandhava Govinda
Srinivaasa Govinda Sri venkadesa Govinda
Tirupathi Vaasa Govinda Thirumalai Vaasa Govinda
Panduranga Govinda Pandarinaadha Govinda
Vaigundapathyé Govinda Vengatramana Govinda |
*********** *********** *********** *********** ***********
Vittala Vittala Viteelaa
விட்டல-விட்டல விட்டெல்லா ஹரி ஒம் விட்டெல்லா

பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா

கோவிந்தஹரி விட்டெல்லா விஷ்ணுதேவா விட்டெல்லா

வைஷ்ணவநாத விட்டெல்லா பாவான நாதா விட்டெல்லா

ராஜாராம விட்டெல்லா அனந்த ராம விட்டெல்லா
ராஜாராம விட்டெல்லா அனந்த ராம விட்டெல்லா
ஆனந்தகந்தா விட்டெல்லா பரமானந்தா விட்டெல்லா

சிவலிங்கதாரி விட்டெல்லா ஸ்ரீரங்கநாத விட்டெல்லா
சிவலிங்கதாரி விட்டெல்லா ஸ்ரீரங்கநாத விட்டெல்லா
விட்டல-விட்டல விட்டெல்லா ஹரி ஒம் விட்டெல்லா
விட்டல-விட்டல விட்டெல்லா ஹரி ஒம் விட்டெல்லா
பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
ருக்மணிப்ரிய விட்டெல்லா ராகிப்ரிய விட்டெல்லா

ஸ்ரீனிவாச விட்டெல்லா லக்ஷ்மி நாத விட்டெல்லா

கேசவமாதவ விட்டெல்லா மகாதேவ விட்டெல்லா
கேசவமாதவ விட்டெல்லா மகாதேவ விட்டெல்லா
ஏஒங்கார விட்டெல்லா சர்வகார விட்டெல்லா
ஏஒங்கார விட்டெல்லா சர்வகார விட்டெல்லா
ராமகிருஷ்ணஹரி விட்டெல்லா நாராயணஹரி விட்டெல்லா
ராமகிருஷ்ணஹரி விட்டெல்லா நாராயணஹரி விட்டெல்லா
விட்டல-விட்டல விட்டெல்லா ஹரி ஒம் விட்டெல்லா
விட்டல-விட்டல விட்டெல்லா ஹரி ஒம் விட்டெல்லா
பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
ஜெய்ஜெய் ராம விட்டெல்லா பாண்டுரங்க விட்டெல்லா
ஜெய்ஜெய் ராம விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
ஜெய்ஜெய் சீத்தா விட்டெல்லா பாண்டுரங்க விட்டெல்லா
ஜெய்ஜெய் சீத்தா விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
பாண்டுரங்க விட்டெல்லா பண்டரிநாத விட்டெல்லா
பண்டரிநாத விட்டெல்லா பாண்டுரங்க விட்டெல்லா

விட்டேலா விட்டேலா பாண்டுரங்க விட்டேலா – – – – -> 3
விட்டேலா விட்டேலா பண்டரிநாத விட்டேலா – – – – -> 3
பாண்டுரங்கனுக்கு ஜெய்
பண்டரிநாதனுக்கு ஜெய்
சீத்தா-ராமனுக்கு ஜெய்
|
Vittala-vittala vitelaa Hari oom vitelaa

Panduranga vitelaa pandarinadha vitelaa
Panduranga vitelaa pandarinadha vitelaa
Govindahari vitelaa Vishnudeva vitelaa
Govindahari vitelaa Vishnudeva vitelaa
Vishnava nadha vitelaa Pavana nadha vitelaa

Rajarama vitelaa Anandha-Rama vitelaa
Rajarama vitelaa Anandha-Rama vitelaa
Anandha-kandha vitelaa Paramaa-nandha vitelaa

Sivalinga-dhari vitelaa Sri Ranganadha vitelaa
Sivalinga-dhari vitelaa Sri Ranganadha vitelaa
Vittala-vittala vitelaa Hari oom vitelaa
Vittala-vittala vitelaa Hari oom vitelaa
Panduranga vitelaa pandarinadha vitelaa
Panduranga vitelaa pandarinadha vitelaa
Rukumanipriya vitelaa Ragipriya vitelaa
Rukumanipriya vitelaa Ragipriya vitelaa
Srinivaasan vitelaa Laksumi nadhan vitelaa
Srinivaasan vitelaa Laksumi nadha vitelaa
Kesava-madhava vitelaa Magadeva vitelaa
Kesava-madhava vitelaa Magadeva vitelaa
Ye-oongara vitelaa Sarvakaara vitelaa
Ye-oongara vitelaa Sarvakaara vitelaa
Ramakrishna-hari vitelaa Narayana-hari vitelaa
Ramakrishna-hari vitelaa Narayana-hari vitelaa
Vittala-vittala vitelaa Hari oom vitelaa
Vittala-vittala vitelaa Hari oom vitelaa
Panduranga vitelaa pandarinadha vitelaa
Panduranga vitelaa pandarinadha vitelaa
Jayjay Rama vitelaa Pandu ranga vitelaa
Jayjay Rama vitelaa pandarinadha vitelaa
Jayjay Seetha vitelaa Pandu ranga vitelaa
Jayjay Seetha vitelaa pandarinadha vitelaa
Pandu ranga vitelaa pandarinadha vitelaa
Pandarinadha vitelaa Pandu ranga vitelaa

Vitéélaa- Vitéélaa Pandu ranga Vitéélaa – – – – -> 3
Vitéélaa- Vitéélaa Pandarinadha Vitéélaa – – – – -> 3
Panduranga nuku Jay
Pandarinathanuku Jay
Sitha-Rama nuku Jay