Bajanai-Padalgal-Sivan-02

Vizhi Kidaikuma (Bakthaswara)

 

கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமாஅலை மீது அலையாக துயர் வந்து சேரும்பொது
அலை மீது அலையாக துயர் வந்து சேரும்பொது
அஞ்சதே எனும் குரலை செவி கேட்குமா
அஞ்சதே எனும் குரலை செவி கேட்குமா
நீ அஞ்சதே எனும் குரலை செவி கேட்குமாவிழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமாநங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க
இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க
இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமாநிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா
விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா
உந்தன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமாகோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
உணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நான் உணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்நினைக்காத துன்பம் பல எனை வந்து செரும்போத
நினைக்காத துன்பம் பல எனை வந்து செரும்போத
நினைத்தாலே அப்யம் தரும் கரம் கிடக்குமா
நினைத்தாலே அப்யம் தரும் கரம் கிடக்குமா
உன்னை நினைத்தாலே அப்யம் தரும் கரம் கிடக்குமா 

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா
எந்தன் குரு நாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா

vizhi kidaikuma abhaya karam kidaikuma
vizhi kidaikuma abhaya karam kidaikuma
guru nadhar charanathil nizhal kidaikuma
vizhi kidaikuma abhaya karam kidaikuma
vizhi kidaikuma abhaya karam kidaikuma
guru nadhar charanathil nizhal kidaikumaalai meedu alaiyaga thuyar vandu serumbodu
alai meedu alaiyaga thuyar vandu serumbodu
anjade enum kuralai sevi ketkuma
anjade enum kuralai sevi ketkuma
nee anjade enum kuralai sevi ketkumavizhi kidaikuma abhaya karam kidaikuma
guru nadhar charanathil nizhal kidaikumanangooram pool gunaadan kadaivizhi iruka
nangooram pool gunaadan kadaivizhi iruka
indha samsara puyal kandou manam anjoumaa
nangooram pool gunaadan kadaivizhi iruka
indha samsara puyal kandou manam anjoumaanijamaana anbu vaithu yenadhellam adiyil vaithaai
nijamaana anbu vaithu yenadhellam adiyil vaithaai
vizhiyora padagil yeneku idam kidaikumaa.
vizhiyora padagil yeneku idam kidaikumaa.
Oundhan vizhiyora padagil yeneku idam kidaikumaa.kodi janmam naaneduppen guru undan arul kidaiththaal
kodi janmam naaneduppen guru undan arul kidaiththaal
ounakundrey unakaaga enai aakuven
ounakundrey unakaaga enai aakuven
naan ounakundrey unakaaga enai aakuven

ninaikkada thunbam pala enai vandhu serumbodu
ninaikkada thunbam pala enai vandhu serumbodu
ninaithale abhayam tharum karam kidakkuma
ninaithale abhayam tharum karam kidakkuma
ounnai ninaithale abhayam tharum karam kidakkuma

 

vizhi kidaikuma abhaya karam kidaikuma
guru nadhan charanathin nizhal kidaikuma
yendan guru nadhar charanathil nizhal kidaikuma

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா, நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனைஅம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யாஅன்பர் மனம் கவர் சம்பு கபாலியை
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யாஓன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்த பின்பு அவர் உண்டென்பார்
ஓன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்த பின்பு அவர் உண்டென்பார்
ஓன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்த பின்பு அவர் உண்டென்பார்ஓவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
ஓவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதேஆதலினால் மனமே
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன்
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா
Nambikkettavar evar ayaa , Nambikkettavar evar ayaa,
Nambikkettavar evar ayaa Oumai nayaganai thirumayilaiyen iraivanai
Nambikkettavar evar ayaa Oumai nayaganai thirumayilaiyen iraivanai
Nambikkettavar evar ayaa Oumai nayaganai thirumayilaiyen iraivanaiAmbuli gangai anintha jadatharan
Ambuli gangai anintha jadatharan Anbar manam kavar sambu kabaliyai
Ambuli gangai anintha jadatharan Anbar manam kavar sambu kabaliyai
Nambikkettavar evar ayaaAnbar manam kavar sambu kabaliyai
Ambuli gangai anintha jadatharan Anbar manam kavar sambu kabaliyai
Nambikkettavar evar ayaa Oumai nayaganai thirumayilaiyen iraivanai
Nambikkettavar evar ayaaOndrumee payanillai endru ounarntha pinbu avar oundenpaar
Ondrumee payanillai endru ounarntha pinbu avar oundenpaar
Ondrumee payanillai endru ounarntha pinbu avar oundenpaarOvvoru manithanum orunaal innilai yaithuvathu ourouthi ithai maranthaar
Ovvoru manithanum orunaal innilai yaithuvathu ourouthi ithai maranthaar
Andru seyal azhindhu thalamaru pozhudou sivan peyar naavil varaathee
Andru seyal azhindhu thalamaru pozhudou sivan peyar naavil varaatheeAthalinaal manamee,
Athalinaal manamee indree siva naamam sollip pazhagu
Athalinaal manamee indree siva naamam sollip pazhagu anbudan
Nambikkettavar evar ayaa Oumai nayaganai thirumayilaiyen iraivanai
Nambikkettavar evar ayaa

ஏப்படி பாடினாரொ

 

ஏப்படி பாடினாரொ; ஏப்படி பாடினாரொ;
ஏப்படி பாடினாரொ அடியார்
ஆப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
ஏப்படி பாடினாரொ அடியார்
ஆப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவனேஅப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருள் உணர்ந்து உன்னையே
அருள் மணி வாசகரும் பொருள் உணர்ந்து உன்னையே
அருள் மணி வாசகரும் பொருள் உணர்ந்து உன்னையேஏப்படி பாடினாரொ அடியார்
ஆப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவனேகுருமணி சங்கரரும் அருமை தாயுமானரும்
குருமணி சங்கரரும் அருமை தாயுமானரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
குருமணி சங்கரரும் அருமை தாயுமானரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்ஏப்படி பாடினாரொ அடியார்
ஆப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
Eppadi paadinaaro ; Eppadi paadinaaro ;
Eppadi paadinaaro adiyaar
Appadi paada nan aasai kondeen sivanee
Eppadi paadinaaro adiyaar
Appadi paada nan aasai kondeen sivaneeApparum sundarum aaludai pillaiyum
Apparum sundarum aaludai pillaiyum
Apparum sundarum aaludai pillaiyum
Arul mani vaasagarum porul unarndthu unnayee
Arul mani vaasagarum porul unarndthu unnayee
Arul mani vaasagarum porul unarndthu unnayeeEppadi paadinaaro adiyaar
Appadi paada nan aasai kondeen sivaneeGurumani sankarum arumai thayumanarum
Gurumani sankarum arumai thayumanarum
Arunagiri natharum arutjothi vallalum
Gurumani sankarum arumai thayumanarum
Arunagiri natharum arutjothi vallalum
Karunaikadal perugi kathalinaal urugi
Karunaikadal perugi kathalinaal urugi
Kanith thamizh sollinaal inidhunai anuthinam
Kanith thamizh sollinaal inidhunai anuthinamEppadi paadinaaro adiyaar
Appadi paada nan aasai kondeen sivanee

 

Bho Shambho, Shiva Shambo, svayambho

Bho Shambho, Shiva Shambo, svayambho
Bho Shambho, Shiva Shambo, svayambho
Bho Shambho, Shiva Shambo, svayambho
Bho Shambho, Shiva Shambo, svayambho
Bho Shambho, Shiva Shambo, svayambho
Bho Shambho, Shiva Shambo, svayambho..Gangadhara Shankara Karunakara
Mamava bhava sagara Tharaka
Gangadhara Shankara Karunakara
Mamava bhava sagara Tharaka                 (Bho Shambho, Shiva Shambo, svayambho)

 

Nirguna parabrahma Swaroopa..
Gama gamabhootha prapancha rahitha..
Nirguna parabrahma Swaroopa..
Gama gamabhootha prapancha rahitha..
Nija gunanihitha nithantha anantha..
Nija gunanihitha nithantha anantha..
Ananda athishaya Akshaya linga
Ananda athishaya Akshaya linga..         Bho Shambho, Shiva Shambo, svayambho..

 

Dhimita Dhimita Dhimi Dhimikita kitathom
Thom thom tarikita tarikitakita thom
Dhimita Dhimita Dhimi Dhimikita kitathom
Thom thom tarikita tarikitakita thom
Matanga munivara vandita Isha…
Sarva digambara vestitha vesha
Matanga munivara vandita Isha…
Sarva digambara vestitha vesha
Nithya Niranjana Nithya natesa
Isha sarvesha sarvesha…              Bho Shambho, Shiva Shambo, svayambho

Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho
Shiva Shambo, svayambho

Svayambho           svayambho           svayambho

 

Comments are closed.