தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அருள்மிகு ஒப்பிலியப்பன்கோயில் 108 திவ்யதேசங்களில் 16வது திவ்யதேசமாகும். வடகலை வைகாணச ஆகமம் பின்பற்றப்படும் வைணவ திருக்கோயில் ஆகும்.
5.45மணிக்கு சுப்ரபாதம் பாடப்பெற்று
6.00மணிக்கு பசுவுடன் கூடிய விசுவரூப தரிசனம் நடைபெறுகிறது.
காலை 7.30மணிக்கு திருவனந்தல் (திருப்பாவை)
காலை 8.00மணிக்கு திருவாராதனம் (காலசந்தி) பூஜையும் நடைபெறுகிறது.
கீழே உள்ள ஸ்வாமி ஸ்ரீஒப்பிலியப்பன் கோவிலின் ஆசாரியர் ஆவார், அதாவது ஜியர், நம் குரு
ஸ்ரீ உப.வித்வான். ஸ்ரீ வைஷ்ணவ ஸிம்மம்
ஸ்ரீ கோபால தேசிகார்ய மஹாதேசிகன்
ஸ்ரீமதே கோபால தேசிகார்ய மஹாதேசிகாய நம: