Sanadhana Dharmam

நமது இந்து மதம் என்ற பெயர்   இடைகாலத்தில் அன்னியர்களால் சூட்டப்பட்டது.

ஆதியிலே இந்தியாவில் ஆறு சமயங்கள் இருந்தன.
அவை:

1) காணபத்யம்        –  விநாயகரை முழுமுதற் கடவுளாக போற்றுவது. பெறும் அளவில் மேற்கு இந்தியாவில் இருந்தது.
2) கௌமாரம்           –  முருகன் வழிபாடு . அதிகமாக தென் இந்தியாவில் இருந்தது.
3) சாக்தம்                   –  சக்தி வழிபாடு. பெறும் அளவில் கிழக்கு இந்திய பகுதிகளில் இருந்தது.
4) சைவம்                   –  சிவன் வழிபாடு. இமயமலையை ஆதாரமாகக்கொண்டு (கைலாசம்).  இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
5) வைஷ்ண்வம்       – விஷ்ணு வழிபாடு. கங்கை நதி பகுதிகளை   அடிப்படையாகக் கொண்டு இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
6) சௌரம்                   – சூரியன் வழிபாடு.  பொதுவாக அனைவரும் சூரியனை வழிபட்டனர்.

 

ஸ்ரீ ஆதிசங்கரர்    இந்தியா முழுவதும் சென்று தன் வேதத்தின் புலமையினாளும்,  தன் பக்தியின்   அருளினாளும்  கீழ்வறும் நான்கு சமையங்களை ஒன்று படுத்தி சைவமாகவும்,  சூரியன் வழிபாடை அனைவருக்கும் பொதுவகவும்  உருவாகினார்.

         – காணபத்யம்
         – கௌமாரம்
         – சாக்தம்
         – சைவம்

சூரிய வழிபாட்டை சைவத்தினர்   சிவசூரியா என்றும், வைஷ்ணவர் சூரியநாராயணா என்றும் வழிபடுவர்.
இறுதியில் சைவம், வைஷ்ணவம் என்று இரண்டாக சுருக்கினார்.

சனாதான தர்மம் என்ற வார்தையின் பொருள்  : தோற்றமும் அழிவும் இல்லாத அறநெறி வாழ்க்கை

  •  சனாதனம் என்றால்   “தோற்றமும் அழிவும் இல்லதது”.
  •  தர்மம் என்றால்  “அறநெறி வாழ்க்கை”.
  •   “நல் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு போதித்திடும் சமையம்”.
  • சைவத்தையும் வைஷ்ணவத்தையும் ஒருங்கினைந்து வழிபடுபவர்களை ஸ்மார்தம் என்பார்கள்

 

Le mot Hindouisme est apparu suite à l’invasion de l’Inde par des peuples européens(Alexandre le Grand), mongoles et musulmans. En traversant la rivière l’Indus, ils voyaient plusieurs petits royaumes.  Il y avait dans chaque royaumes des  coutumes et des dieux différents.   En constatant que ces peuples vivaient après la rivière l’Indus, les européens les appellent  “Hindou” et leur religion comme  l’hindouisme.

Avant l’an 2000, l’Inde comptait six principales religions et Kuladeivam ( dieu de la famille – les descendants d’une  même famille priaient ce dieu. Normalement il est prés de leur village ancestrale ).

Les six religions sont :

1) Kaanapathyam     – Vinayagar ou Ganesha. Vinayagar était le dieu principal dans la partie ouest de l’Inde.
2) Kaumaaram          –  Murugan appelé aussi Velavan . Peuples du sud de l’Inde le vénérait  comme dieu principal.
3) Saaktham             –  Sakthi/ Durga / Kaali. Principalement répandu dans la partie Est de l’inde. 
4) Sivam                   –  Siva comme dieu principal  basé au Mont Kailash (Himalaya) et répandu dans tout l’Inde.
5) VaishNvam           – Vishnu Dieu principal, basé autour du fleuve Gange et également répandu dans tout l’Inde. 
6) Sawram                – Ceux qui priaient Suriyan (Soleil) comme leur dieu, répandu dans toutes les partie de l’inde.

 

Swami Adishankarar, un sadhou et philosophe de sud de l’inde a parcouru à travers l’Inde. Avec ses arguments védiques (interprétation du Védha) lors des conférences, il a pu unifié les quarte religions en une seule nommée Saivam.

Le Vaishnavam restait à part.

Le dieu Suryan est devenu commun pour Saivam et Vaishnavam.

Les quatre religions ci-dessous, sont devenu Saivam :
         –   Kaanapathyam
         –   Kaumaaram
         –   Saaktham
         –   Sivam

Suriyan a été vénéré par les shaivas comme Saiva-Suriyaa
Les vaishnavas le vénéraient comme Suriya-Naarayana.
 

 
Le mot Sanadhana veut dire «Éternel, sans naissance et sans destruction »
Le mot Dharmam veut dire «Vivre avec devoir moral »
Sanaadhana Dharmam signifie   «Ordre Éternel basé sur le devoir moral et droiture” . Cet ordre restera dans ce monde tant que l’homme existera.

Les peuple qui suivait le philosophie de Swami Adishankarar s’appelait «  Smaartham ».

 

Comments are closed.