Update date: 21/06/2026
| No | Type adhérent | Nombres d’adhérents | Objective fin Juin | Objective fin 2026 |
| 1. | 60 euros | 21 | 18 | 52 |
| 2. | 12 euros | 14 | 90 | 98 |
| Total: | – – – | 35 | 108 | 150 |
| அன்பார்ந்த பக்தர்களே,
நாமது பஜன் கோயிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, மற்றும் மேரியில் « Salle » கேட்பதற்காக, நமது « Association » னில் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். அனைத்து பக்தர்களும் உறுப்பினராக சேர்ந்து கோயில் வளர்ச்சியில் பங்கு பெருமாறு « ஸ்ரீ ருக்மிணி பாண்டுரங்கன் » சார்பாக வேண்டுகிறோம்.
உறுப்பினர் சந்தா : உறுப்பினர் சந்தா இரண்டு வகையாக உள்ளது.
இந்த 60€ வருட சந்தா செலுத்துபவர்க்கு: வருடத்தில் ஒரு நாள், வருட சந்தா செலுத்துவதால்: – கோவில் association உறுப்பினர் ஆவீர்கள். – கோவில் நிர்வாக கூட்டத்தில் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை பகிரலாம், வாக்கு செலுத்தலாம். – சேர்ந்து, “ஸ்ரீ ருக்மிணி பாண்டுரங்கன், பாலவிநாயகர், மற்றும் பாலமுருகனுக்கு” சேவை செய்யும் பாக்கியம் பெறலாம். – 60€ சந்தா செலுத்துபவர் : நீங்கள் விரும்பினால், « கோயில் நிர்வாக கமிட்டியில் » போட்டி போட்டு சேரும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும். இவன் ஸ்ரீ ருக்மிணி பாண்டுரங்கன் கோயில் நிர்வாகம் நிர்வாக தொடர்புக்கு Tel-No : 0603853266 (message whatsApp) |
| Chers dévots,
Dans le cadre de la prochaine phase de développement de notre Bhajan temple, afin de faciliter la demande à la marie une « salle de fête » nous souhaitons accueillir de nouveaux membres au sein du temple. Nous invitons humblement tous les dévots à devenir membres du temple de « Sri Rukmini Pandurangan ». Cotisation des membres : Il existe deux types de cotisation :
Cotisation Annuelle : – En payant la cotisation annuelle, vous devenez membre de l’association du temple. de vote. – Avoir la bénédiction de servir « Sri Rukmini Pandurangan, Bala Vinayagar et Bala Murugan ». – Ceux qui cotisent 60€/an, peuvent, s’ils souhaitent, se faire élire comme membre de « comité de gestion du temple ». Administration du temple Sri Rukmini Pandurangan
|
