ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி நீலி அழியாதகன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே |
Sundari yendhai thunaivi – yen paasath thodarai yellam Vandhari sindhuura vanathinaal – makidan thalaimeel Anthari niili azhiyatha kannikai aaranathon Kanthari kaiththalathaal malarthal yen karuthanavee |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள்
|
உலகு எலாம் புகழ்ந்திடும் உத்தமச் செல்வியே மலர்மிசை குடிகொளும் மாயவன் தேவியே நிலமிசை பணிபல நிகழ்தரும் வகையினால் பலப்பல செல்வமும் பாங்குற அருள்கவே |
Oulagu yellam pugazhinthidum – outhama selviyee Malar misai kudikollum – mayavan deviyee nila misai panipala – nigazh tharum vagaiyiaal palappala selvamum – paangura arulgavee |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள் |
அளிக்கும் செருந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்துன் அருட்கடலில் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ உளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே |
Alikkum serunthamijh – tellamudu Aarndun – arutkadalil kulikkum padikkenru – kuudunkoloo ulan kondu thelli telikkum panuval – pulavoor kavimajhai sindakkandu kalikkum kalaaba mayilee sagala kalaavalliyee |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள் |
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராது இடர் |
Aaya kalaikal arupattu naanginaiyum eeya unarvikkum ennammai – tuuya uruppalingu poovaal en ullattinulle iruppal ingu varaadu idar |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள்
|
தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
|
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள் |
சரஸ்வதி நமஸ்துப்யம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபினி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா |
saraswathi namasthubiyam saraswathi namasthubiyam varathee kamarupini vithiya arambam karishyaami sithirbavathumee satha |
பாடியவர்: Jayasree from India |
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்னின்று ஒளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருளாவாள் . வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள் . மாதர் தீங்குர்ப் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத்தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள் இன்பமே வடிவாகிடப் பெற்றாள் . வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள் |
veLLaith thaamaraip puuvil iruppaaL viiNaiseyyum oliyil iruppaaL koLLai yinpam kulavu kavithai kuuRum paavalar uLLath thiruppaaL uLLathaam poruL theedi yuNarn-thee oothum veethaththin uLninRu oLirvaaL kaLLamaRRa munivarkaL kuuRum karuNai vaasakaththu utporuLaavaaL.veLLaith thaamaraip puuvil iruppaaL viiNaiseyyum oliyil iruppaaL.maathar thiingkurp paattil iruppaL makkaL peesum mazalaiyil uLLaaL kiitham paadum kuyilin kuralaik kiLiyin naavai iruppidang koNtaaL kootha kanRa thozhiludaiththaakik kulavu chiththiram koopuram kooyil iithanaiththin ezhiludai yuRRaaL inpamee vadivaakidap peRRaaL. veLLaith thaamaraip puuvil iruppaaL |
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள் |
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
|
பாடியவர்கள்: சங்கீர்த்தன இயக்கம் பக்த்தர்கள் |
BAJANS: Jeya Jeya Devy Durga Devy
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam

துர்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்

கர்ம வினைகளும் ஓடும் சர்வமங்களம் கூடும்
Durgai ammanai thudithaal endrum thunbam paranthodum
dharmam kaakum thaayum avalai dharisanam kandal poodum
Durgai ammanai thudithaal endrum thunbam paranthodum
dharmam kaakum thayum avalai dharisanam kandal poodum
karma vinaigalum oodum sarvamangalam koodum
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
பொற்கரங்கல் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும் வெற்றி பாதயை காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய் போல் நம்மை காப்பவளே
Porkarangal pathinettum namai sutri varum pagai virattum
netriyilee kunguma pottum vettri paadhayai kaattum
aayeram kangal oudayalavalee
aadisakthi aval periyavalee
aayeram namangal kondavalee
thai pool nammai kaappavalee
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
சங்கு-சக்கரம் வில்லும் அம்பும் மின்னும்-வாளும் வேலுடன் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா.
தங்க கைகளில் தாங்கி நிற்பாள்
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடிமேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்கரசியும் அவளே
அங்கையற்கண்ணியும் அவளே
Sangu-chakaram villum ambum vinnum-vaalum veludan soolamum
thanga kaigalil thaangi nirpaal ammaa.
thanga kaigalil thaangi nirpaal.
singathin meel aval veetrirupaal
thingalai mudimeel soodi nindraal
mangal vazhvum thanthiduvaal
mangaikarasiyum avalee
angkayar kanniyum avalee
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
Jeya Jeya devi Jeya Jeya devi durga devi charanam
Kanaga durgadevi charanam
Kanaga durgadevi charanam
Kanaga durgadevi charanammmm
Audio: Jeya Jeya Devy Durga Devy
Mangala Roopini (Dhukka Nivarana Ashtakam)
Mangala roopini madhiyani soolini
manmadha paaniyale,
Sangadam neengida saduthiyil vandhidum
shankari soundariye,
Kangana paaniyan kanimugam kanda nal
karpaga kaminiye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Kaanuru malarena kadhiroli kaatti
kaathida vandhiduvaal,
Thaanuru thavaoli thaaroli madhioli
thaangiye veesiduvaal,
Maanuru vizhizhaal maadhavar mozhizhaal
maalaigal soodiduvaal,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Shankari soundari chaturmukan potrida
sabayinil vandhavale,
Pongari maavinil ponn adi vaithu
porindhida vandhavale,
Yenkulam thazhaithida ezhil vadivudane
ezhunthanal durgayale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Dhanadhana dhann dhana thaviloli muzhangida
thanmani nee varuvaay,
Gangana gan gana kadhiroli veesida
kannmani nee varuvaay,
Banbana bam bana parai oli koovida
pannmani nee varuvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Panchami bhairavi parvatha puthri
panchanal paaniyale,
Konjidum kumaranai gunamigu vezhanai
koduththanal kumariyale,
Sangadam theerthida samaradhu seythanal
shakthi enum maaye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Enniyapadi nee arulida varuvaay
en kula deviyale,
Panniya seyalin palan adhu nalamaay
palgida aruliduvaay,
Kannoli adhanaal karunayai kaatti
kavalaigal theerpavale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Idar tharum thollai inimel illai
endru nee solliduvaay,
Sudar tharum amudhe sruthigal koori
sugam adhu thandhiduvaay,
Padar tharum irulil paridhiyaay vandhu
pazhavinay ottiduvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya bala chamundeshwari
Jeya jeya sridevi,
Jeya jeya durga sriparameshwari
Jeya jeya sridevi,
Jeya jeya jayanthi mangalakaali
Jeya jeya sridevi,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.
Audio: Mangala Roopini
ஸ்ரீ துர்க்கை துதி
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா

சர்வ சக்தி ஜெய துர்க்கா சர்வ சக்தி ஜெய துர்க்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்டிகை ஸ்லோகம்

இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்

உமையவள் திருவருள் சேரும்
உமையவள் திருவருள் சேரும்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி

அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
கருணையில் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்
வல்வினை ஓடும், பழவினை ஓடும், அருள் மழை பொழிபவள் நாளும்

நீல நிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திருசூலம் எடுத்தவள்
பக்தருக் எல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
சர்வ சக்தி ஜெய துர்க்கா சர்வ சக்தி ஜெய துர்க்கா
Audio: Raksha Raksha
Raksha raksha Jeganmaatha sarva sakthi jayadurga

sarva sakthi jayadurga sarva sakthi jayadurga
mangala vaaram solidaveendum mangala kandikai slogam
Raksha raksha jeganmaatha sarva sakthi jayadurga

idhai onpadhu vaaram soluvathalee oumayaval thiruvarul serum
idhai onpadhu vaaram soluvathalee oumayaval thiruvarul seerum
oumayaval thiruvarul serum
oumayaval thiruvarul seerum
Raksha raksha Jeganmaatha sarva sakthi jayadurga
Raksha raksha Jeganmaatha sarva sakthi jayadurga
Padaipaval avalee kaapaval avalee azhipavalavalee sakthi
Abayam endru avalai saran pugundhalee adaikalam avalee sakthi

adaikalam avalee sakthi
Jayajaya sankari Gawri-manogari abayam alippaval ambikai bayravi

Sivasiva sankari sakthi maheesvari
Thiruvarul tharuvaal deevy
Thiruvarul tharuvaal deevy
Raksha raksha Jeganmaatha sarva sakthi jayadurga
Raksha raksha Jeganmaatha sarva sakthi jayadurga
Karunaiyil gangai kannanin thangai kadaikann thirindaal poodhum
Valvinai oodum pazhavinai oodum arulmazhai pozhipaval naalum

Niila-nirathodu jnaalam alandhaval kaali ena thirusoulam eduthaval
Baktharuku ellam paadhai vaguthaval naamam sonnaal nanmai tharupaval
naamam sonnaal nanmai tharupaval naamam sonnaal nanmai tharupaval